பின் முள்ளிவாய்க்கால் திரைப்படங்கள் | Mullivaikal movie - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

பின் முள்ளிவாய்க்கால் திரைப்படங்கள்

யமுனா ராஜேந்திரன்

2009, மே மாதம் 18-ம் திகதி, முள்ளிவாய்க்கால் சமரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இலங்கைப் படைகளால் கொல்லப்பட்ட செய்தியை இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. உலகின் தொலைக்காட்சித் திரைகளில் காட்டப்பட்ட அவரது மரணம், முள்ளிவாய்க்கால் பேரழிவின் அறுதி நாள்களின் பிம்பசாட்சி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க