பூரணம் | Short Story - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

பூரணம்

சயந்தன் - ஓவியங்கள் : மணிவண்ணன்

துங்கு அகழிக்குள்ளிருந்து தலையை உயர்த்திப் பார்த்தேன் என்றாள். காயக்காரர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட கப்பல் அவளையொரு தனித் தீவில் கைவிட்டுவிட்டு தொலைவாகப் போய்க்கொண்டிருந்தது. முதுகிலேயோ தொடையிலேயோ ஒரு வெடி பட்டிருந்தால், என்னையும் ஏற்றிச் சென்றிருப்பார்கள் என்று நினைத்தேன் என்றாள். சின்னக் காயம் எண்டால் ஏத்தமாட்டார்கள். ஒருத்திக்கு வயிறு பிளந்திருந்தது என்றாள். எட்டிப் பார்த்தால் ஆழ்கிணறு மாதிரி... அதிஷ்டக்காரி, அழுது குழறாமலேயே ‘காயக்காரக் கப்பலில்’ இடம்பிடித்துவிட்டாள். இனி குண்டுச் சத்தங்களைக் கேட்கமாட்டாளென்று பொறாமையாய் இருந்தது என்றாள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க