சினிமால்!

முன்னணி நாயகிகளுக்கே வயிற்றில் புளியைக் கரைத்து வருகிறார்கள் இளம் நாயகிகளான கீர்த்தி சுரேஷ், மஞ்சிமா மோகன், ரித்திகா சிங், மடோன்னா செபாஸ்டின், சாய் பல்லவி ஆகியோர். தற்போது இந்தப் பட்டியலில் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாத மேகா ஆகாஷும் இணைந்துள்ளார். ‘ஒரு பக்க கதை’ படத்தில் நடித்துள்ள இவர், சுசீந்திரன் இயக்கி வரும் உதயநிதி படம், கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷின் ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’ ஆகிய படங்களின் நாயகி. இன்னும் சில படங்களிலும் ஒப்பந்தமாகி விட்டாராம். கலக்கு கண்ணு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்