லிட்டில் ஜான்!

லிட்டில் ஜான் ஸ்கூலில் படிக்கும்போது வகுப்பாசிரியர், மாணவர்களைப் பார்த்து, “இங்கு இருக்கும் மாணவர்கள் எல்லோருக்கும் ஓர் ஒற்றுமை உள்ளது. கண்டுபிடிங்க பார்ப்போம்’’ என்றார். பலர் பல பதில்கள் சொல்ல, எல்லாவற்றையும் தவறு என்றார் ஆசிரியர். ஜான் எழுந்து “எனக்குத் தெரியும், இங்கு இருக்கும் எல்லாருடைய பெற்றோரும் ஒரே ஆண்டில்தான் எங்களை உருவாக்கி இருப்பார்கள்’’ என்றான். “வெளியே போ’’ எனக் கத்திய ஆசிரியர், “இருந்தாலும், நீ யோசித்தது பிடித்து இருக்கிறது” என்றார்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்