FOREIGN சரக்கு!

பாப் பாடகி கேட்டி பெர்ரியும், நடிகர் ஆர்லாண்டோ ப்லூமும்தான் ஹாலிவுட்டின் லேட்டஸ்ட் அட்டகாச ஜோடிகளாம். ஒரு பூங்காவில் இருவரும் அமர்ந்து இருப்பதாக செய்தி வர , ஹாலிவுட் நிருபர்கள் செய்தி சேகரிக்கச் செல்ல, இருவரும், பல நிமிடம் தொடர்ந்து லிப்லாக்கி இருக்கிறார்கள். கடமைதானே முக்கியம்!
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்