அலசி ஆராய்வது அப்பாடக்கர்

தட் ‘நம்பர்தான் நண்பரா’ மொமென்ட்: என்ன ஓர் அதிசயம் பாருங்க, மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்துக்குக் கொடுத்த 124 தொகுதி போக, வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இருக்கின்றன 110 தொகுதிகள். ஏற்கெனவே அ.தி.மு.க.வோட பி டீம்தான் மக்கள் நலக் கூட்டணினு தி.மு.க.காரங்க சொல்லிக்கிட்டிருக்காங்க. இந்த நிலைமையில ஜெயலலிதாவுக்கு ராசியான நம்பரான 110 இவங்களுக்கு. இதை வெச்சு நம்ம டைம்பாஸ் வாசகர் ஜெ.வி.பிரவீன்குமார் ஃபேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸும் போட்டிருந்தார். 110கூடப் பரவாயில்லை, 111 தொகுதிகள்னா பட்டை நாமம்னு குறியீடு ஆகியிருக்குமே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்