சினிமால்!

மீபத்தில் வட இந்தியாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் சன்னி லியோன். அப்போது ஓர் ஆங்கில நிருபர் அவரிடம் பேட்டி எடுத்திருக்கிறார். அதில் ஓர் இரவு நிகழ்ச்சிக்கு எவ்வளவு பணம் வாங்குகிறீர்கள்? என்ற கேள்வியைக் கேட்டுவிட்டார். கடுப்பான சன்னி, அந்த நிருபரின் கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டாராம். கன்னம் பழுக்க, போலீஸிலும் புகார் தெரிவிக்க முடியாமல் நழுவிவிட்டாராம் நிருபர். சொர்ணாக்கா அவதாரம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்