லிட்டில் ஜான்!

ரியாக வரி கட்டாத பீட்டருக்கு, ஐந்து ஆண்டுகள் கொடூரமாக வாழ வேண்டும் என்ற தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி பணம் எதுவும் இல்லாமல், மிகவும் அசிங்கமான ஒரு பெண்ணுடன் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்துகொண்டிருந்தான். அப்போது ஒருநாள், லிட்டில் ஜானை ஓர் அழகான பெண்ணுடன் பூங்காவில் பார்த்தான் அவன் நண்பன் பீட்டர். குழப்பமடைந்த பீட்டர், ‘‘நீ சரியாக வரி கட்டினாயா?’’ என்றான். ‘‘அதெல்லாம் தெரியலை, ஆனால் ‘வரி கட்டித் தொலைஞ்சிருக்கலாம்’னு தினமும் அந்தப் பொண்ணு புலம்பிக்கிட்டு இருக்கு’’ என்றான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்