கோடீஸ்வரன் டு பிச்சைக்காரன்!

மிழ் சினிமாவில் பெரிய கோடீஸ்வரராக இருக்கும் ஹீரோ திடீரென சாதாரண ஆளாக மாறி நடுத்தெருவில் வந்து நிற்பார். குறிப்பிட்ட நாட்கள் சாதாரண மனுஷனா வாழ்ந்தா, உனக்கு இந்த விஷயம் கிடைக்கும்னு ஒரு டார்கெட் ஃபிக்ஸ் பண்ணுவாங்க. முக்கியமான கண்டிஷன் நீ ஒரு கோடீஸ்வரன்னு வெளியில யார்கிட்டேயும் சொல்லக் கூடாதுனு ஸ்ட்ரிக்டா சொல்லி அனுப்புவாங்க. இந்த கேரக்டர் சென்னை வந்து எப்படியெல்லாம் கஷ்டப்படும்னு லவ், ஆக்‌ஷன், சென்டிமென்ட் எல்லாத்தையும் கலந்து கதை சொல்வாங்க. அப்படி வந்த படங்களோட லிட்ஸ்தான் இவை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்