FOREIGN சரக்கு!

‘ஸ்பை’, ‘மைக் அண்ட் மோலி’ போன்ற படங்களில்  நடித்தவர் மெலிஸா மெக்கர்த்தா. பெயர்தான் மெலிஸாவே தவிர, ஆள் சற்றே பருமன்தான். என்ன நினைத்தாரோ, கடுமையான பயிற்சியின் மூலம், 32 கிலோ உடல் எடையைக் குறைத்து இருக்கிறாராம். ‘அனைத்து விதமான ஆடைகளையும் அணிந்து பார்க்க முடியாததால், கொஞ்சம் உடம்பைக் குறைத்துவிட்டேன்’ என்கிறார் மெலிஸா. இது ஹாலிவுட் ‘இஞ்சி இடுப்பழகி’!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்