அலசி ஆராய்வது அப்பாடக்கர்

தட் ‘நல்லாச் சொல்றாங்க டீட்டெய்லு’ மொமென்ட்: ‘மக்கள் நலக் கூட்டணி’னு ஏற்கெனவே வெச்சிருந்த பேருக்கு பெயின்ட் அடிச்சு ‘கேப்டன் அணி’னு வைகோ சொன்னார். உடனே கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க, ‘இல்லை இல்லை மக்கள் நலக் கூட்டணிதான் பேர்’னு சொன்னாங்க. அதுக்குப் பிரேமலதா சொல்லியிருக்காங்க பாருங்க விளக்கம், ஆஸம்! ‘மக்கள் நலக் கூட்டணினு பேர் வெச்சா கிராமத்து மக்களுக்குப் புரியாது. அதனால் கேப்டன் கூட்டணினுதான் சொல்லணும்’னு சொல்லியிருக்காங்க. மக்கள் நலக் கூட்டணினு பேர் வெச்சா மக்களுக்கே புரியாதா? என்னமோ போங்க மேடம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்