வித்தியாசப் படங்கள்!

மீபத்தில் ரிலீஸான சில வித்தியாசமான சினிமாக்கள் இவை. டைம்பாஸ் ரசிகர்களுக்காக அந்தப் படங்களின் ஒன்லைன் இங்கே..!

ஹார்டுகோர் ஹென்றி: வீடியோ கேமைப் போலவே மொத்தப் படமும் படமாக்கப்பட்டிருக்கும். ஒருவரின் பார்வையில் மொத்தப் படமும் செல்வதுதான் படத்தின் கான்செப்ட். சாமுராய்-ஏலியன் ஸ்டைலில் ஹீரோ மேட் டாமொன் பாத்திரத்தில் சார்ல்டோ கோப்லே நடித்திருக்கிறார். ஆபரேஷன் தியேட்டரில் விழித்தெழும் கேமராவுக்கு... அதாவது ஹீரோவுக்கு தன் மனைவியைக் காப்பாற்ற வேண்டிய முக்கியமான பொறுப்பு. ஆனால், ஒட்டுமொத்த நகரத்தில் பாதிப்பேர் ஹீரோவுக்கு எதிராக அட்டகாசம் பண்ணுகிறார்கள். ஆக்‌ஷன் பண்ணி நினைத்ததைச் சாதித்தாரா ஹீரோ? என்பதை கேமரா கோணத்திலேயே படமாக்கி இருக்கிறார் டைரக்டர் லயா நைஸல்லர். படத்துக்கு மூன்று கேமராமேன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்