லிட்டில் ஜான்!

லிட்டில் ஜான் தன் மனைவியிடம் ‘‘இன்று வீட்டுக்கு லேட்டாக வருவேன்’’ எனச் சொல்லிவிட்டு, ஒரு பெண்ணுடன் டேட்டிங் போனான். வீட்டிற்குத் திரும்பிவரும்போதுதான் அவனது கழுத்தில், அவள் கடித்த தடத்தினைப் பார்த்தான். வீட்டிற்குள் நுழைந்ததும், அவனது நாய் அவனை நோக்கி வாலாட்டிக்கொண்டே வர, அதனைக் கொஞ்சுவது போல் கீழே விழுந்து, பின் அதோடு உருளத்தொடங்கினான். வீட்டின் உள்ளே போனவன் மனைவியிடம், கழுத்தைக் காண்பித்து, ‘‘இந்த நாய் ரொம்ப மோசம். கொஞ்சப்போனா கடிச்சுடுச்சு” என்றான். அவளோ, ‘‘ஆமாங்க இப்போவெல்லாம் ரொம்ப மோசம், என்னையும் காலையில கடிச்சுடுச்சு’’ என்று இடுப்பைக் காட்டினாள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்