FOREIGN சரக்கு!

15 வயதில் இருந்தே பாப் உலகில் ஹாட்டாக இளசுகள் மனதில் இடம் பிடித்து இருப்பவர் அமெரிக்கப் பாடகியான மேகான் ட்ரெய்னர். ‘என்னோட முதல் ஆல்பம் வெளியானபோது பலர் என் புகைப்படத்தை வைத்து சுற்றிக்கொண்டு இருந்தார்கள். அதனால், இரண்டாவது ஆல்பத்தில் இன்னும் செக்ஸியா இருக்கணும்னு முடிவு செய்து இருக்கிறேன்’ என ஹாட் பேட்டி கொடுத்து இருக்கிறார். ஒரு முடிவோடதான் இருக்காங்க!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்