லட்சுமி மேனன் என் காதலுக்கு உதவினார்!

மிழ் சினிமாவில் கடுமையான உழைப்புக்கும், பொறுமையான காத்திருப்புக்கும் நிச்சயம் பலன் உண்டு என்பதற்கு ஓர் உதாரணம் காளி வெங்கட். “எட்டு வருசத்துக்கு முன்னால நடந்ததா சொல்றாங்க சார். அப்போ அவன் ஐட்டக்காரன்கூட கிடையாது’’ என்று ‘மாரி’ படத்தில் வரும் போலீஸை மறக்க முடியுமா? ‘தெறி’ படத்தில் போலீஸ் கதாபாத்திரம், ‘ராஜா மந்திரி’ படத்தில் செகண்ட் ஹீரோ, சிபிராஜ் நடிக்கும் புதிய படம் என பிஸியாக இருந்தவரிடம் ஜாலியான அரட்டை...

‘‘ ‘ராஜா மந்திரி’ படத்தில் செகண்ட் ஹீரோ? அடுத்து ‘ஹீரோ’ தானே?’’

‘‘கண்டிப்பா பண்ணிடலாம். ஆனா நித்யா மேனன்தான் ஜோடியாக இருக்கணும். அப்படி யாராவது வந்தால் கண்டிப்பா கதையைக்கூட கேட்காம நடிப்பேன். இப்போ ‘பிரேமம்’ படத்தைப் பார்த்ததுக்கு அப்புறம் சாய் பல்லவியும் லிஸ்ட்ல சேர்ந்துட்டாங்க. இவங்க இரண்டு பேரும் இல்லாம நான் ஹீரோவாக சான்ஸே இல்லை.’’

‘‘வில்லன் ஆக நடிக்க விருப்பம் இருக்கா? அதுக்கும் கண்டிசன் இருக்கா?’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்