லிட்டில் ஜான்!

ன் அலுவலக நண்பர் வீட்டிற்கு ஒருமுறை சென்று இருந்தான் லிட்டில் ஜான். இரவு, கிளம்பும்போது திடீரென பயங்கர மழை பெய்ய அவனை அங்கேயே தங்க வைக்குமாறு சொன்னாள் நண்பனின் மனைவி. தூங்காமல் இருந்த லிட்டில் ஜானை, ஜாலியாக இருக்க அழைத்தாள் அவள். ‘‘உன் கணவன் எழுந்துவிட்டால், என்ன செய்வது?’’ எனக் கேட்டான் ஜான். அவளோ, ‘‘அவர் தூங்கும்போது எழவே மாட்டார். வேண்டும் என்றால், தலைமுடியைப் பிடித்து இழுத்துப் பாருங்கள்’’ என்றாள். இழுத்தும், அசையாமல் கிடக்கவே ஜான் ஜாலியாக இருக்க ஆரம்பித்தான். மீண்டும் மீண்டும் முடியை இழுத்துப்பார்த்துவிட்டு 9 முறை சந்தோசமாக இருந்து களைப்பாய் கட்டிலில் அமர்ந்தான் ஜான். திடீரென அவள் கணவன் விழித்து லிட்டில் ஜானிடம், “நீயும் அவளும் என்ன வேணும்னாலும் பண்ணுங்க. அதுக்காக போர்டுல கோடு போடுற மாதிரி ஒவ்வொரு முறையும் முடியைப் பிடுங்காதே’’ என்று சொல்லிவிட்டுத் தூங்கத் தொடங்கினான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்