பேசுங்க ராசா!

ன்ன மாதிரிப் பேசினால் இந்தப் பிரபலங்களுக்கு அடையாளம்?

‘கத்தி’ப் பேசினால் விஜய்!

பக்தி பேசினால் சிவக்குமார்!

அ(து)தைப் பேசினால் அஜித்! 

‘அதை’ப் பேசினால் எஸ்.ஜே.சூர்யா!

முறுக்கிக்கொண்டு பேசினால் சூர்யா! 

முத்தழகு என்று பேசினால் கார்த்தி!

டண்டணக்கா பேசினால் டி.ராஜேந்தர்!

தம்மும் வாயுமாகப் பேசினால் தனுஷ்!

பேசக் கூடாததைப் பேசினால் சிம்பு!

பேய் வாய்ஸில் பேசினால் லாரன்ஸ்!

அநியாயத்தைப் பற்றிப் பேசினால் விஷால்!

அநியாயத்தைப் பற்றி மட்டுமே பேசினால் ஜெயம் ரவி!

மெட்ராஸ் வெள்ளம் பற்றி பேசினால் சித்தார்த்!

மெட்ராஸ் பாஷை பேசினால் விஜய்சேதுபதி!      

குரல் மாற்றிப் பேசினால் விக்ரம்!

கான்செப்ட்டையே மாற்றிப் பேசினால் விஜயகாந்த்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்