நடக்கும்யா நடக்கும்!

ப்போது நடந்து வரும் சம்பவங்களை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது. எதிர்காலத்தில் இப்படியும் நடக்கலாம் என சிலவற்றை யோசிக்க முடிகிறது. அப்படி நான் யோசித்ததில் தம்மாத்துண்டு இதோ...

அட்லி தனது அடுத்த படத்தை சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கலாம். அந்தப் படத்தின் கதையை ‘தளபதி’ படத்தின் கதையை பட்டி டிங்கரிங் பார்த்தே உருவாக்கலாம்.

விஜய் தனது அடுத்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் குட்டிக்கதை சொல்கிறேன் என ‘நேபாள் நாட்டின் அதிபர் ஹிட்லர்’ என புதிதாய் ஏதேனும் கரியை அள்ளிப் போடலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்