FOREIGN சரக்கு!

ந்த மாதம் வெளியாக இருக்கும் ‘தி ஹன்ட்ஸ்மேன்: வின்டர்ஸ் வார்’ படத்தில் வரும் பாடலை அமெரிக்கப் பாடகி ஹல்சே தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் பாடிக்காட்டினார். அவர் பாடிக் காட்டியதை விட, ‘பாடி’ காட்டியதுதான் செம்ம என கிசுகிசுத்தனர் நெட்டிசன்ஸ். குசும்பு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்