லிட்டில் ஜான்!

ருமுறை ஜான் அலுவலக விஷயமாக சீனா சென்றபோது ஒரு ஜிம்னாஸ்டிக் ஷோவுக்குப் போயிருந்தான். வில்லாக உடலை வளைத்து ரப்பர் பந்து போல துள்ளிக் குதித்த ஒரு பெண்ணின் பெர்ஃபார்மன்ஸைப் பார்த்து வியந்தான். இப்படி ஒரு பெண்ணை மணந்தால் நீண்டநாள் சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைத்து அவள் பெற்றோர் அனுமதியுடன் அவளையே திருமணம் செய்துகொண்டு நாடு திரும்பினான். சில நாட்களுக்குப் பின் அவன் மாமனார் போன் செய்தார். “எப்படி மாப்ளே இருக்கா என் பொண்ணு? ஒரு குறையும் இல்லையே?” என்று கேட்டார். “லைஃப் ரொம்ப ஜாலியா இருக்கு மாமா. ஆனா ஒரு சின்ன குறை, வெளியே போகும்போது என் தோளில் கை போட்டுகிட்டு நடந்தா தேவலை. ஆனா அவள் காலைப் போட்டுக்கிட்டு நடக்கிறா” என்றான் ஜான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்