தத்துவம் ஆஃப் 2016!

து 2016 தத்துவக் குத்துகள் பாஸ். கொஞ்சம் பொறுத்துக்கங்க!

என்னதான் ஏ.ஆர்.ரஹ்மான்னாலும் ‘24’ படத்துல 6 பாட்டுதான் போட முடியும். அதான் வாழ்க்கை.

கேவலமா எதையாவது பேசிவிட்டு மன்னிப்புக் கேட்டு விடுங்கள். நீங்களும் பெரிய மனிதராகலாம்.

காதல் தோல்விக்குப் பின் முன்னாள் காதலி/காதலன்களைத் திரும்பிப் பார்க்காது இருப்பது உங்கள் மனதுக்கும் கண்ணுக்கும் நல்லது.

மேடையில் தூங்குபவர்களை எழுப்பி விடாதீர்கள். அவர்கள் சிந்தித்துக்கொண்டும் இருக்கலாம்.

தப்பு செஞ்சுட்டா முதல்ல யார் மேலயாச்சும் கோபப்படுங்க. இல்லைனா நீங்க தப்பு செஞ்சது முதல்ல தெரிஞ்சிடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்