டாப்புல டூப்பு!

ருவரைப் போலவே இன்னொருவர் இருந்தால், ஆங்கிலத்தில் look alike என்று சொல்வார்கள். இதோ இவங்களைப் பார்த்து ஷாக் ஆகிக்கோங்க மக்களே

ஷாரூக் கானுக்கு டஃப் கொடுக்கிற இவர் இந்தூரில் சமோசா விற்கிறார்.

அமீர்கான் போல இருக்கும் கல்லூரி மாணவன்.

டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரருக்கும் சல்மான் கான் அண்ணன் அர்பாஸுக்கும் ஏழரை வித்தியாசம் சொல்லுங்க.

அனுஷ்கா சர்மா போல இருக்கிற நசியா பாகிஸ்தான் பாடகி.

பாலிவுட் பாட்ஷா திலீப் குமாருக்கும் ஹாலிவுட் நடிப்புப் புலி அல்பாசினோவுக்கும் போன ஜென்ம பந்தம் இருக்குமோ?

ஹாலிவுட் கொபி ஸ்மல்டர்ஸ்- பாலிவுட் காத்ரினா வித்தியாசம் கண்டுபிடிங்க.

பாலிவுட் ஹ்ரித்திக் ரோஷன் - ஹாலிவுட் ப்ராட்லி ஹூப்பர் அடடே.

பாலிவுட் தியா மிர்ஷாவுக்கும் ஹாலிவுட் அனா ஹாதவேவுக்கும் வித்தியாசம் சொல்லுங்க ஃப்ரெண்ச்.

சாக்லேட் ஹீரோ ஜான் ஆபிரகாமுக்கும் பிரிட்டிஷ் எழுத்தாளர் முபாசிர் மாலிக்குக்கும் அப்படியொரு ஒற்றுமை!

கரிஷ்மா போலவே இருக்கும் ஹாலிவுட் லாரன் ஹூட்ஜர்.

சச்சின் கொலவெறி ரசிகர்.

இந்த மலையாள காந்தி யாரு?

சல்மானோட கொலவெறி ஃபேன் சலூன் கடை வெச்சுருக்கார்.

இந்தி நடிகர் தர்மேந்திராவோட ஃபேனாம் அமெரிக்க நடிகர் கிரிகோரி பெர்க்!

இந்திய ஆட்டக்காரியும் (ராக்கி சாவந்த்) லெபேனிய பாட்டுக்காரியும் (ஹைஃபா வெஹ்பி)

ஐஸ்வர்யா ராயை நகலெடுத்த ஸ்னேகா உல்லால்

-சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick