லிட்டில் ஜான்!

ஜான் ஒருமுறை  விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தான். அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த இளம்பெண் அடிக்கடி தும்மிக் கொண்டிருந்தாள். வெறுப்படைந்த ஜான் கோபமாக அவளிடம் “ என் அருகில் யாராவது தும்மினால் எனக்கு மூடு வந்துரும். ஜாக்கிரதை” என்றான். அவள் கள்ளமாய் சிரித்தபடி தனது ஹேண்ட்பேக்கிலிருந்து ஒரு பெப்பர் டப்பாவை வெளியே எடுத்தாள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்