அந்நியன் வர்றான்!

ந்தியாவில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டுக்கு ஆதரவாய் விதிகளை மாற்றியிருக்கும் மத்திய அரசால் நம் ஊரில் என்னவெல்லாம் நிகழும்? அட... ஜாலியாதான் பாஸ்...

எல்லா ஊரிலும் இருக்கும் முனியாண்டி விலாஸ் ஹோட்டல்களைப் போல இனிமேல் மேரி-ப்ரௌன் கடைகள் திறக்கப்படும். போனதும் நாலு பரோட்டா, ஒரு ஆம்லேட் என டெம்ப்ளேட்டாய் சொன்னவர்கள் எல்லோரும் இனிமேல் பர்கரையும், ஸ்பிரிங் ரோலையும் காம்போ ஆக்குவார்கள்.

தெருமுக்கில் இருந்த டீக்கடைகள் நெஸ்கஃபே காபி அவுட்லெட்களாக மாற்றப்பட்டு பீட்டர் அண்ணனுக்குப் பதிலாக பீட்டர் பார்க்கர் போன்று தோற்றமுடைய ஒருவர் காபி ஆற்றிக்கொண்டிருப்பார்.

டெய்லர்கடை மாரிமுத்து, தனது கடையை எட்டாம் நம்பர் பூட்டுப்போட்டுப் பூட்டிவிட்டு ‘லூயிஸ் பிலிப்பி’ ஷோரூமில் பட்டன் வைத்துக்கொண்டிருப்பார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்