யோசனை மஞ்சுவாண்டுதேன்!

யாரைப் பார்த்தாலும்  எதைப் பார்த்தாலும் அதால, அவனால என்ன யூஸ்னு ஆட்டோமேட்டிக்கா மண்டைக்குள்ள ஸ்கேன் பண்றதெல்லாம் சாதாரணமாப் போச்சு.. உடனே யோசிக்க ஆரம்பிச்சுடுறாங்க..

வீடு ஷிஃப்ட் ஆகி புதுசா வேற ஏரியா குடி போறாங்கனா, அங்கே பக்கத்து வீட்டுப் பையன் ஒருத்தன் வேலை வெட்டியில்லாம வீட்ல இருப்பான். இவங்க நினைக்கிறது...

அவசரத்துக்கு மளிகைக் கடைக்குப் போயிட்டு வரச் சொல்லலாம்.

வெளியூர் போயிட்டா, புள்ளைக்குட்டிகளை ஸ்கூல்ல இருந்து கூட்டிக்கிட்டு வர யூஸ் பண்ணிக்கலாம்.

கிரைண்டர், மிக்ஸி, டி.வி, சி.டி பிளேயர் னு எதுவாச்சும் ரிப்பேர்னா அவங்களை வெச்சு சரி பண்ணிக்கலாம். வீட்ல வெட்டியா ஒருத்தன் இருக்கான்னா அவனுக்கு இதில் எதாவது ஒரு மெக்கானிசம் கண்டிப்பா தெடிஞ்சிருக்கும்கிறது நியூட்டனின் 129-வது விதி.

புதுசா ஒரு ஃப்ரெண்டை இன்னொரு ஃப்ரெண்ட் அறிமுகம் செஞ்சு வைக்கிறான்னா...

ஃபேஸ்புக்குல இவனுக்கு அக்கவுன்ட் இருக்கா?

அதிகமா ஆக்டிவாக இருப்பானா?

அப்படியே இருந்தாலும்  நம்ம ஸ்டேட்டஸ்லாம் லைக்கோ, ஷேரோ பண்ணுவானா?

வார்டு மெம்பரோ பஞ்சாயத்து போர்டு பிரஸிடென்டோ நம்மைப் பார்க்கிறார்னு வைங்களேன்...

இவன் நம்மளுக்கு ஓட்டுப் போடுவானா?

இவங்க வீட்டில் இருக்கிற மொத்த ஓட்டு எத்தனை? அதில் எத்தனை ஓட்டு நமக்குக் கட்டாயம் விழும்?

இவன் எந்தக் கட்சியில் இருக்கான்?

ஏதோ ஒரு  சம்பவத்தைப் பார்க்கிறான், கேட்கிறான்னு வைங்க...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்