டாஸ்மாக் எங்கே இருக்கும்?

`கடை எங்க இருக்கு?'னு மத்தவங்ககிட்ட கேட்டால் கெத்துப் போயிடும்னு நினைக்கும் குடிமக்களின் பொதுநலம் கருதி, பல கள ஆய்வுகளை மேற்கொண்டு இதை எழுதியிருக்கோம்!

பெரும்பாலும் கோயில், பள்ளிகள் இருக்கும் தெருக்களில் டாஸ்மாக் இருக்காது. தேவையில்லாமல் தேடி டைம் வேஸ்ட் பண்ணாதீங்க. அப்புறம் கடையை அடைச்சுடுவாங்க...

ஒரு தெருவில் அதிகமாக ஃபாஸ்ட்புட் கடைகளும், பிரியாணி கடைகளும் இருந்தால், அங்கு டாஸ்மாக் கடையும் இருக்க அதிக வாய்ப்பிருக்கு. டிசைன் அப்படித்தான். அதிலேயும், அந்த ஹோட்டல் உணவுகளில் காரம், நாக்கைத் தாண்டி காதுக்குள்ளேயும் கதகளி ஆடுச்சுனா கண்டிப்பா டாஸ்மாக் கடை அருகில் இருக்குனு புரிந்துகொள்க.

பெட்டிக் கடைகளில் வாழைப்பழத்திற்குப் பதிலா ஐந்து ரூபாய் பட்டாணி, மசால் கடலை பாக்கெட்டுகள் தொங்கவிடப்பட்டிருந்தால், இட் இஸ் கன்ஃபார்ம்டு ஓய்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்