“கிளாமரில் எது தப்பு?”

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனுவுடன் ‘சித்து+2’ படத்தில் அறிமுகம் ஆனவர் சாந்தினி. இடையில் காணாமல் போனவர், இப்போது 11 தமிழ்ப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அம்மணிதான் இந்த வருடம் அதிக தமிழ்ப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் நாயகியாம்! ‘நிஜமாதான் சொல்றீங்களா?’ மொமென்ட்டுடன் அவரிடம் பேசினேன்.

‘‘ ‘சித்து+2’ படத்துக்கு அப்புறம் ‘நான் ராஜாவாகப் போகிறேன்’ல நடிச்சேன். அப்புறம் எந்த வாய்ப்பும் பெருசா வரலை. நடிக்கலைனா என்ன, படிக்கலாம்னு கிளம்பிட்டேன். படிப்பை முடிக்கவும், தெலுங்குப் பட வாய்ப்புகள் கிடைக்கவும் சரியா இருந்துச்சு. சில தெலுங்குப் படங்கள்ல நடிச்சுட்டு இருக்கும்போதே, சுசீந்திரன் சார் போன் பண்ணி ‘வில் அம்பு’ படத்துல நடிக்கிறீங்களானு கேட்டார். அந்தப் படம் கிடைச்ச நேரம், இவ்ளோ பிஸியா ஆகிட்டேன்’’ குஷியாக ஆரம்பிக்கிறார் சாந்தினி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்