ஆஃப் த ரெக்கார்டு!

சால்ட் நடிகர் வல்லவனான படத்தைத் தயாரித்து நடித்துள்ளார். அதை வெளியிட்டுத் தருகிறோம் என சொல்லியிருந்த சாமி நிறுவனம் திடீரென்று இப்போதைக்கு முடியாது என கைவிரித்து விட்டதாம்!

ம்மியமான நடிகை ரொம்பவே குண்டாக இருப்பதால் வரும் பட வாய்ப்புகள் எல்லாம் கை நழுவிப் போய்விட்டதாம். இதனால் தன் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். இதற்காக ஒரு ஜிம் மாஸ்டரையும், டயட்டீசியனையும் கூடவே வைத்திருக்கிறாராம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்