லிட்டில் ஜான்!

ஜானும் அவனது நண்பன் பீனும் ஒரு கேர்ள் ஃப்ரெண்டுடன் ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கினார்கள். அறையைக் காலி செய்யும் அன்று மிகவும் டயர்டாக இருந்த பீனிடம் ரிஷப்ஷனிஸ்ட் ஜாலியாகக் கேட்டான். ‘‘ரெண்டு நாள் என்ன பண்ணினீங்க?’’. ‘‘ரூமில் விளையாடிட்டுத் தூங்கிட்டேன்’’ என்றான். அடுத்து வந்த ஜானிடம் அதையே கேட்க, அவனும் அதே பதிலைச் சொன்னான். கடைசியாய் வந்த அந்தப் பெண்ணிடம் ரிஷப்ஷனிஸ்ட் ‘‘ரூமில் அவர்கள் என்ன விளையாடினார்கள்?’’ என்று கேட்டான். அவள் அவனைப்பார்த்து ‘‘லூசு. என் பேர்தான் ரூம்’’ என்றாள் அலட்சியமாய்!

-பக்கி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்