இங்கி பிங்கி பாங்கி!

ன்னதான் ‘இங்கி பிங்கி பாங்கி’ போட்டு விளையாட்டுக் காட்டினாலும் கடைசியில் முடிவு பண்றது என்னவோ நமக்குப் பிடித்ததைத்தான். அந்த மாதிரி எது எதுக்கெல்லாம் இங்கி பிங்கியைக் குறுக்கே இழுத்துப்போட்டு துஷ்பிரயோகம் செய்றோம்னு பார்க்கலாமா?

*
தீபாவளிக்கோ பொங்கலுக்கோ துணி எடுக்கக் கடைக்குப்போய் சட்டையைத் தேடுவதிலேயே பாதி சக்கையாகியிருப்போம். ஒரே டிசைனில் பல நிறங்களில் இருக்கும் சட்டைகளில் ஊதா கலர் சட்டைதான் நம்மகிட்ட இல்லைனு அதையே செலக்ட் பண்ணிட்டாலும் சும்மா பொழுதுபோக்குக்காகவாச்சும் இங்கி பிங்கி போட்டுப் பார்க்கிறதெல்லாம் கொடுமையிலும் கொடுமை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்