சினிமா விடுகதை!

‘தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட்’ ஜெய்சங்கர் நடித்த சினிமாக்களின் டைட்டில்கள்தான் இந்த வார சினிமா விடுகதைகளின் விடைகள் பாஸ்!

1. உலகநாயகன் நடிச்ச படத்துல நம்ம ஆளுக்கு அப்பா வேஷம்... அதிலேயும் வில்லன் வேஷம்! ‘அபூர்வ’ப் படத்துல ‘சிங்கம், புலி’யும் நடிச்சிருந்துச்சே!

2. முகமறியா ஆளிடம் இப்படிக் கேட்டா பதில் வரும். முகமறிஞ்ச ஆள்கிட்ட இப்படிக் கேட்டா அவருக்குக் கோபம் வரும். கேள்வியான படத்துல நம்ம சி.எம் தான் ஹீரோயின். அப்போ அது ‘யார்’னு சொல்லுங்க?

3. ‘ஜீனி’ படத்துல சீனிச்சிரிப்பழகி...புன்னகை அரசிதான் இவருக்கு ஜோடி. பட்டிதொட்டியும் ஹிட்டான இந்த பட்டணத்துப் படத்துல காமெடி மட்டுமே கொட்டிக் கிடக்கு. என்ன படம் பாஸ்?

 4. ஏவிஎம் தயாரிச்ச இரட்டைக் குழந்தைங்க படத்தை இயக்கியது இரட்டை இயக்குநர்கள். ஹாலிவுட்ல இருந்து சுட்டபடத்துல ஒரு கடிதப்பாட்டும் இருக்கு. என்ன படம்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்