ஹா[லிவு]ட் டைரி

‘ஸ்ட்ரீட் டான்ஸ் 2’, ‘கிங்ஸ்மேன் : தி சீக்ரெட் செர்விஸ்’, ‘ஸ்டார் ட்ரெக் பியாண்ட்’ ஆகிய படங்களில் கலக்கிய சோஃபியா பொடெல்லாவின் ஹாட் பக்கங்களை, இந்த வாரம் பார்க்கலாம்.

ல்ஜீரியாவில் பிறந்த சோஃபியா, நடனம், நடிப்பு, இசை எனப் பன்முகத் திறமை பெற்றவர். கறுப்பழகி!

ஹிப் ஹாப், ஸ்ட்ரீட் டான்ஸ் போன்ற நடனக்கலைகளில் சிறுவயதில் இருந்தே சாம்பியனாம் சோஃபியா. எங்க ஸ்ட்ரீட்ல ஆடுவீங்களா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்