இவர்களுக்குப் பேய் பிடிக்கும்!

மானுஷ்ய ஆராய்ச்சியாளர்களால் அதிகம் அறியப்பட்ட தம்பதி எட்- லோரைன் வாரன். இவர்கள் இருவரும் சேர்ந்து தங்கள் வாழ்நாளில்  பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பேய் சம்பந்தப்பட்ட விவகாரங்களை ஆராய்ந்ததாக நம்பப்படுகிறது. இவர்களின் சிஷ்யப்பிள்ளைகள்தான் தற்போது மிகப் பிரபலமான பேய் ஆராய்ச்சியாளர்களாக களத்தில் உள்ளனர். இவர்களது விசாரணையை அடிப்படையாகக் கொண்டு தான் ‘காஞ்சூரிங்’ உட்பட பல பேய் படங்கள் எடுக்கப்பட்டன. பேய் ஆராய்ச்சி குறித்த பல புத்தகங்களையும் இவர்கள் எழுதி வெளியிட்டுள்ளனர். இவர்களது ஸ்பெஷாலிட்டி என்னவென்றால்... ஆடியோ டேப், கேமரா கண்காணிப்பு போன்ற பல கருவிகளைப் பயன்படுத்தி பேய் நடமாட்டத்தை ‘உறுதிப்படுத்துவதுதான்’.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்