ஷாக்கிங் ஸ்பெஷல் - நெருப்புடா!

துர்க்மெனிஸ்தான் நாட்டில் தர்வாசா என்னும் பகுதியில் இயற்கை எரிவாயு தோண்டும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது திடீரென 70 மீட்டர் சுற்றளவுக்கு பெரிய ராட்சதப் பள்ளம்  ஒன்று உருவாகி வாயுக்கசிவால் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் 1971-ல் எரிய ஆரம்பித்த இது இன்றுவரை எரிந்துகொண்டிருக்கிறது. உள்ளூர்வாசிகள் இதனை நரக வாயில்(hell gate)என அழைக்கிறார்கள்!

-ஜெ.வி.பிரவீன்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்