ஷாக்கிங் ஸ்பெஷல் - 26..! நல்ல நம்பரா, கெட்ட நம்பரா?

மெரிக்கா உள்ளிட்ட பல மேலை நாடுகளில் 13-ம் எண் மிகவும் துரதிர்ஷ்டமானதாகக் கருதப்படுகிறது. அதிலும் 13-ம் தேதியன்று வெள்ளிக்கிழமை என்றால் வீட்டை விட்டு வெளியேறவே பயப்படுவார்கள். இதே போல இந்தியாவின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், 26-ம் தேதி மிகுந்த துரதிர்ஷ்டமானதாகக் கருதப்படுகிறது.

*
‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் நம்பர்களைக் கூட்டி கணக்குப்போடும் கருணாஸ் மாதிரி, எண்கணித நிபுணர்கள் ‘26 மிகவும் துரதிர்ஷ்டமான எண். ரெண்டையும் ஆறையும் கூட்டினால் 8 வருகிறது. அது அழிவின் எண்’ என உதட்டைப் பிதுக்குகிறார்கள். ஜோதிடர்களோ... ‘26 என்பது எப்போதும் கெட்டதைத் தராது. ஜோதிடக் காரணங்களின் அடிப்படையில் எப்போதாவதுதான் எண்கணிதம் வேலை செய்யும். நல்ல விஷயமான இந்தியாவின் குடியரசு தினம்கூட 26ம் தேதியில்தானே வருகிறது’ என்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்