ஷாக்கிங் ஸ்பெஷல் - என்னதான் சொல்றாங்க?

ஹாங்கார்டில் உள்ள நியூ ஹாம்ப்ஷையர் வரலாற்று அருங்காட்சியகத்தில் உள்ளதுதான் இந்த மிஸ்ட்ரி ஸ்டோன். 1872-ல் நியூ இங்கிலாந்துப் பகுதியில் ஓர் ஏரிக்கரையிலிருந்து எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்தக் கல்லானது நான்கு இன்ச் நீளமும் இரண்டரை இன்ச் அகலமும் கொண்டு ஒரு முட்டை வடிவில் இருக்கிறது. இதைச்சுற்றிலும் சோளக்கதிர், கணிதவடிவியல் குறியீடுகள் மற்றும் மனித முகங்கள் என நிறையப் பொறிக்கப்பட்டுள்ளன. இது எதற்காகத் தயாரிக்கப்பட்டது? இந்த மிஸ்ட்ரி ஸ்டோன் என்ன சொல்ல வருகிறது என இன்னமும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. இதுவரைக்கும் ஆராய்ச்சியாளர் களுக்குப் புலப்படவேயில்லை!

 -ஜெ.வி.பிரவீன்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்