ஷாக்கிங் ஸ்பெஷல் - நீலக் கண்ணீர்!

தென்சீனக் கடற்பகுதியில் அமைந்துள்ள தைவான் நாட்டிற்குச் சொந்தமான தீவுகளில் ஒன்று மட்ஷூ தீவு. இந்தக் குட்டித்தீவிற்குக் கோடைகாலமான ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர். ஏனென்றால் இந்தக் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் இதன் கடற்கரையும், அதிலுள்ள பாறைகளின் ஓரங்களும் இரவில் ஜீரோ வாட்ஸ் பல்ப் போட்டதுபோல் நீல நிறத்தில் மின்னுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்