ஷாக்கிங் ஸ்பெஷல் - எதற்கு அந்த வாசல்கள்?

ண்டார்டிகா கண்டம் எப்போதுமே ஆச்சரியம்தான். பூமியில் இருக்கும் பகுதிகளிலேயே மிகவும் குளிர்ச்சியான பகுதி இதுதான். பல மாதங்கள் சூரிய வெளிச்சமே இங்கே படாது என்பதால், நிரந்தரமாக மக்கள் வசிப்பதற்கான இடமாக இது இல்லை. இதனாலோ என்னவோ, ‘ஏலியன்கள் இங்கே வசிக்கிறார்கள்’, ‘அண்டார்டிகாவுக்கு அடியில் வேறு ஓர் உலகம் இருக்கிறது’ என விதவிதமான வதந்திகளும், செய்திகளும் ரெக்கை கட்டிப் பறக்கும், பறக்கவும் விடுவார்கள். ஆனால், இங்கே பல உலக நாடுகளின் ஆராய்ச்சிக்கூடங்கள் இருப்பதால், இங்கே நடக்கும் விஷயங்கள் அனைத்தையும் வெறும் வதந்திகளாக மட்டுமே கடந்துவிட முடியாது. இப்படிப் பல்வேறு கோணங்களைத் தன்னுள் வைத்திருக்கும் அண்டார்டிகா கண்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரியங்களில் ஒன்று, மர்மமான நுழைவு வாயில்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்