தமிழ்ப் பசங்களுக்குத் தைரியம் அதிகம்!

ஷா தல்வார், மும்பைப் பொண்ணு. ‘தில்லுமுல்லு’ படத்துடன் மலையாளக் கரையோரம் ஒதுங்கியவர், இப்போது ‘மீண்டும் ஒரு காதல் கதை’ படம் மூலம் சென்னை விசிட். சந்தித்து ஜாலியாக சில கேள்விகள்...

‘‘ ‘தில்லுமுல்லு’ படத்துக்கு அப்புறம் பெரிய இடைவெளி...ஏன் என்ன ஆச்சு?’’

“இடையில் நிறைய மலையாளப் படங்கள் நடிச்சேன். மெகா ஸ்டார்களோட ஜோடியா நடிக்க வாய்ப்புக் கிடைச்சது. அதுதான் காரணம்”

‘‘தமிழ்ப் படங்கள்னாலே ரீமேக் படங்கள்லேயே நடிக்கிறீங்களே?’’

“அட ஆமா... எனக்கே இப்போதான் தெரியுது. நிச்சயமா சீக்கிரம் ஒரு நேரடித் தமிழ்ப் படம் பண்ணுவேன்”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்