பயம்... பயம்!

ரவு உறங்குவதற்கு முன் விளக்கை அணைக்கிறார் அந்தப் பெண். இருட்டில் ஓர் உருவம் தெரிவதைக் கவனிக்க, மறுபடி லைட்டை ஆன் செய்யும்போது காணாமல் போகிறது உருவம். மறுபடி அணைக்கையில் அதே உருவம், கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி சுவிட்சில் டேப்பை ஒட்டிவிடுகிறார். பயத்தில் ரூமிற்குள் சென்று இரவு விளக்கை அணைக்காமலே உறக்கச் செல்கிறார். டேப் பிரிக்கப்பட்டு சுவிட்ச் ஆன் செய்யப்படும் சத்தம் கேட்கிறது. நைட் லேம்ப்பை அணையவிடாமல் ஃப்ளக்கை சரிசெய்து மேலே நிமிர்ந்து பார்க்க அந்த உருவம் சிரித்தபடி நைட் லேம்ப்பை அணைக்கிறது. இதுதான் 2014-ல் வெளிவந்த ‘லைட்ஸ் அவுட்’ குறும்படத்தின் கதை. அதன் இயக்குநர் டேவிட் சான்ட்பெர்க் இன்னும் சில குறும்படங்கள் இயக்கி முடித்துவிட்டு, மீண்டும் ‘லைட்ஸ் அவுட்’ கதையைப் புரட்டிப் பார்க்கிறார். ‘இன்சிடிஸ்’, ‘கான்ஜூரிங்’ எனப் பல பார்ட்டுகள் மூலமாக பேய்கள் ஹாலிவுட்டில் உலவிக்கொண்டிருந்த நேரம் அது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்