ஆஃப் த ரெக்கார்டு!

ன்ச் நடிகர்  நடித்துவரும் படத்தின் ஒரு சில காட்சிகளை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் படம் பிடிக்க அனுமதி கேட்டிருந்தார்களாம். ஆனால், அரசு அனுமதி கொடுக்க மறுத்துவிட்டதாம். இதனால் செட் போட்டு படமாக்கி வருகிறார்களாம்!

ஸ்வீட் ஸ்டால் நடிகைக்கு கோட் நடிகர் பட வாய்ப்பு வந்ததால், முன்பே கமிட் ஆன மதுபான நடிகர் படத்திலிருந்து விலக முடிவெடுத்துள்ளாராம். இரண்டு படங்களுக்கும் ஒரே நேரத்தில் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடப்பதால் இந்த முடிவாம். நடிகை மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்க இருக்கிறார்களாம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்