லிட்டில் ஜான்!

லிட்டில் ஜானின் மனைவிக்கு கணவன் மீது சந்தேகம். ஒருநாள் இரவு அவனிடம் ‘‘என்மீது எந்த அளவுக்கு பாசம் வைத்திருக்கிறீர்கள்?’’ என ஆதங்கத்தோடு கேட்டாள். உடனே ஜான் தன் மொபைலை எடுத்து ‘‘இதோ பார். நான் இந்த மொபைல் என்றால் நீதான் சிம்கார்டு. நீ இல்லையென்றால் நான் ஒன்றுமே இல்லை’’ என்றான். சமாதானமாகிச் சென்றாள் அவன் மனைவி. அவள் அங்கிருந்து அகன்றதும் தன் மொபைலிலிருந்து அந்த சிம்மை அகற்றிவிட்டு பர்ஸிலிருந்து இன்னொரு சிம் எடுத்துப் பொருத்தினான் ஜான்!

-கே.கணேஷ்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்