அன்புடன் அழைப்பவர்கள்!

‘கல்யாணம், இந்த இடம், இந்த நேரம், வந்துடுங்க.’ என்ற ரீதியில்தான் இருக்கு, சிட்டிக்குள்ள நடக்கிற கல்யாணப்பத்திரிகைகள். ஊர்ப் பக்கமெல்லாம் அப்படி இல்லை பாஸ்? கல்யாண அட்ராசிட்டிகள் பெரும் கதைனா, கல்யாணத்துக்குப் பத்திரிகை அடிக்கிறது தனிக்கதை!

* பத்திரிகை அடிக்கிறதுக்குப் பின்னாடி இருக்கும் ‘முன் திட்டம்’ ரொம்ப முக்கியம். யார் பெயரைப் போடணும், யார் பெயரைப் போடக் கூடாது, எந்த வரிசையில் ஆரம்பிக்கணும், சண்டை போட்ட மாமன் பெயரைப் போடலாமா வேணாமா?னு ‘நீயா நானா’ விவாதம் நடத்தும் இந்தக் கும்பலில்,  உள்ளுக்குள்ள இருக்கிற வன்மம் எல்லாம் வகை வகையா, வண்டி வண்டியா வெளியே வரும். #பிட் நோட்டீஸுக்குப் பிரச்னை பண்றீங்களேடா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்