தலைவர்டா!

 தமிழ்நாடு முழுவதும் ‘கபாலி’ காய்ச்சல். படத்தின் பன்ச் டயலாக்கை நம் அரசியல் தலைவர்கள் பேசினால் மகிழ்ச்சிதானே!

ஜெயலலிதா: ‘சட்டசபையில் எதிர்கட்சிக்காரங்க கேட்கிற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு மந்திரி, எம்.எல்.ஏ-வை   நிமிர்ந்து பன்ச் டயலாக் பேசவைக்கிற சாதாரண கட்சிக்காரன்னு நினைச்சியா?... ஜெயலலிதாடா! வந்துட்டேன்னு சொல்லு.  எப்படிப் போனேனோ அப்படியே திரும்பி வந்துட்டேன்னு போய்ச் சொல்லு.’

கார்த்திக்:
‘வருசம் முழுக்க அறிக்கை விட்டுக்கிட்டு, எலெக்‌ஷன்ல நின்னு, காசு பணம் செலவு பண்ணிக்கிட்டு ஜெயிப்போமா தோற்போமானு மண்டையைப் பிச்சிக்கிட்டு ‘திக் திக்’னு நிற்கிற அந்த மாதிரிக் கட்சிக்காரன்னு நினைச்சியா... எலெக்‌ஷனுக்கு அப்புறம்தான் கூட்டணியே பேசுற 
கார்த்திக்டா! தொப்பி... தொப்பி...’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்