சொல்வதெல்லாம் பொய்! | Political Leaders comedy statements - Timepass | டைம்பாஸ்

சொல்வதெல்லாம் பொய்!

* உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை புரிந்தால் நமக்குதான் தேவையில்லாத செலவு. அதனால்தான் எல்லா நாட்டிற்கும் நானே நேரில் சென்று தலைவர்களைச் சந்தித்து வருகிறேன் என பிரேசில் கிளம்பும் முன் பிரதமர் மோடி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

* தன்னுடைய மக்கள் கஷ்டப்படுவதை எந்தத் தாயும் விரும்ப மாட்டாள். 500 டாஸ்மாக் கடைகளை அடைத்ததால் பல இடங்களில் மக்கள் அல்லல்படுவதால், புதிதாக 1000 கடைகளைத் திறக்க இந்த அரசு திட்டமிட்டுள்ளது என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick