FOREIGN சரக்கு!

டந்த வாரம் வெளியான ‘சூசைட் ஸ்குவாட்’ திரைப்படம், அதிரடியாக வெளியானது. படத்தில் வில் ஸ்மித், மார்கட் ராபி, காரா டெலிவிங்னே என ஒரு கூட்டமே நடித்திருக்கிறது. ஷூட்டிங்கின்போது, காரா, வில் ஸ்மித் எனப் பலருக்கு டாட்டூ வரைய ஆரம்பித்து இருக்கிறார் ராபி. காரா அமைதியாய் வரைந்துகொள்ள, வில் ஸ்மித் மட்டும் வேண்டாம் எனச் சொல்லிவிட்டாராம். “நான்கு வயது குழந்தை வரையறது மாதிரிதான் என் டாட்டூக்கள் இருக்கும், அதைப்போய் வேண்டாம் என்கிறார்கள்” என நொந்துகொண்டாராம் ராபி. கோச்சுக்காதீங்க, குழந்தை கிறுக்கினா யாருக்குதான் பிடிக்காமப் போகும்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்