ஆஃப் த ரெக்கார்டு!

தான் நடித்த மூன்று படங்கள் வரிசையாக மண்ணைக் கவ்வியதால் உயிர் நடிகர் நடிக்க இருந்த இரண்டு படங்கள் டிராப் ஆகிவிட்டதாம். இதனால், தான் நடித்துள்ள காமெடிப் படமும், பேய்ப் படமும் வெற்றியடைய வேண்டும் என அதிகம் கவனம் எடுத்து வருகிறாராம்!

ன்னக்குழி நடிகை சமீபத்தில் ஓர் இசை வெளியீடு முடிந்தபிறகு ஒரு ஹோட்டலில் டின்னர் சாப்பிட்டாராம். அதில் அவர் மது அருந்தும்போது புகைப்படம் எடுத்த நபர், அதை நெட்டில் விட அது வைரலாகிவிட்டதாம். இதனால் அந்த நபரைப் பிடித்து செம டோஸ் விட்டாராம் நடிகை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்