ட்ரெஸ் எங்கே இருக்கு? | Jordanian Fashion Designer Shamekh Bluwi - Timepass | டைம்பாஸ்

ட்ரெஸ் எங்கே இருக்கு?

வ்வொரு தொழிலுமே புதுப்புது ஐடியாக்கள் கொண்டுதான் மற்றவர்களிடமிருந்து தங்களை வித்தியாசப்படுத்திக் காட்டுவதோடு வெற்றிபெறவும் முடியும். ஆடை வடிவமைப்புத் தொழிலும் அப்படித்தான். ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளரான ஷமேக் ப்ளூவி அந்த வகையில் மிகமிக வித்தியாசமானவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick