நாலுபேரு நாலுவிதமா...

ந்த யுகத்து இளைஞர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதால் யூ-டியூபில் வைரல் ஹிட் ஆகியிருக்கிறது ஒரு சீரிஸ். ஒவ்வொரு எபிஸோடும் அதிகபட்சம் 13 நிமிடங்கள்தான். இந்த நறுக் சுறுக் தன்மைக்காகவே லட்சக்கணக்கில் வியூஸ் குவிகின்றன. அது தமிழின் முதல் வெப் சீரிஸான Ctrl Alt Del.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick