``இந்த ரம்மில் ஆல்கஹால் இல்லை!’’

`` ‘தீர்ப்பு’ங்கிற வார்த்தைக்கு அர்த்தம் தேடும்போதுதான், ‘ரம்’ங்கிற வார்த்தையைப் புடிச்சோம். மத்தபடி, இதுக்கும் ஆல்கஹாலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லீங்க!’’ முன்னெச்சரிக்கை அறிப்பைக் கொடுத்து அமர்கிறார் இயக்குநர் சாய் பரத். ஹாலிவுட்டில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவத்துடன், கோலிவுட்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இயக்குநர்.

‘`சினிமாவுக்குச் சம்பந்தம் இல்லாத குடும்பத்துல இருந்து வந்தவன் நான். அப்பா, மெரைன் இன்ஜினீயர். நான கனடாவுல ஃபிலிம் மேக்கிங் கோர்ஸ் முடிச்சதும் ‘டீப் கோல்ட்’ங்கிற ஹாலிவுட் படத்துல உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். இயக்குநரா, ‘ரம்’ எனக்கு முதல் படம்!''

`‘முதல் படத்துக்கு மல்டி ஸ்டார் காஸ்டிங் எப்படி அமைஞ்சது?’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick